உமிக்காந்தல்
umikkaandhal
உமியினால் உண்டாகும் தழல் , உமி எரிந்த துகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உமியினா லுண்டாகும் தழல். உண்ட வயிற்றி லுமிக்காந்த லிட்டதே (தமிழ்நா. 227). Fire of rice-husks;
Tamil Lexicon
உமியெரிந்தூள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fire by rice husks.
Miron Winslow
umi-k-kāntal
n. id.+.
Fire of rice-husks;
உமியினா லுண்டாகும் தழல். உண்ட வயிற்றி லுமிக்காந்த லிட்டதே (தமிழ்நா. 227).
DSAL