Tamil Dictionary 🔍

கரிகாடு

karikaadu


கரிந்த பாலைநிலம் ; சுடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு. கரிகாட்டெரியாடி (தேவா. 102, 3). 2. Burning ground; கரிந்த பாலைநிலம். (திவா.) 1. Burnt desert tract;

Tamil Lexicon


பொச்சை, சுரம்பொதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A burnt desert.

Miron Winslow


kari-kāṭu
n.கரி2 +.
1. Burnt desert tract;
கரிந்த பாலைநிலம். (திவா.)

2. Burning ground;
சுடுகாடு. கரிகாட்டெரியாடி (தேவா. 102, 3).

DSAL


கரிகாடு - ஒப்புமை - Similar