Tamil Dictionary 🔍

கராகண்டிதம்

karaakantitham


கண்டிப்பாய்ப் பேசுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்த்தாட்சிண்யம். கரா கண்டிதமாய்ச் சொல்லு. (W.) Severity, rigour;

Tamil Lexicon


கரார்கண்டிதம், s. plain talk, தெளிவான பேச்சு; 2. decisive word, strictness, கண்டிப்பு; 3. severity, rigour, நிர்த்தாட்சிண்யம். கரா கண்டிதமாய்ப் பேசுகிறான், he speaks most decisively. கராகண்டிதன், கராகண்டிதக்காரன், a man of plain dealing strict principles.

J.P. Fabricius Dictionary


, [krākṇṭitm] ''s. [vul.]'' Plainness of speech, சரியாய்ப்பேசுகை. கராகண்டிதமாய்ச்சொல்லு. Speak the naked truth.

Miron Winslow


karā-kaṇṭitam
n. U. qarār +.
Severity, rigour;
நீர்த்தாட்சிண்யம். கரா கண்டிதமாய்ச் சொல்லு. (W.)

DSAL


கராகண்டிதம் - ஒப்புமை - Similar