Tamil Dictionary 🔍

கரணத்தியலவர்

karanathiyalavar


அரசர்க்குரிய எண்பெருந் துணைவருள் ஒருவராகிய கணக்கர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர்க்குரிய எண்பெருந்துணைவருள் ஒருவராகிய கணக்கர். (திவா.) Account officers working under a king, one of eṇperu-n-tuṇaivar, q.v.

Tamil Lexicon


karaṇattiyalavar
n. id. +இயலவர்.
Account officers working under a king, one of eṇperu-n-tuṇaivar, q.v.
அரசர்க்குரிய எண்பெருந்துணைவருள் ஒருவராகிய கணக்கர். (திவா.)

DSAL


கரணத்தியலவர் - ஒப்புமை - Similar