Tamil Dictionary 🔍

கய

kaya


பெரிய ; மெல்லிய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய. கயவாய்ப் பெருங்கையானை (தொல். சொல். 320, உரை). 1. Great; மெல்லிய. கயந்தலை மடப்பிடி (தொல். சொல். 322, உரை). 2. Tender, smooth, delicate;

Tamil Lexicon


adj. great, பெரிய; 2. tender, smooth, delicate, மெல்லிய.

J.P. Fabricius Dictionary


kaya
adj.
1. Great;
பெரிய. கயவாய்ப் பெருங்கையானை (தொல். சொல். 320, உரை).

2. Tender, smooth, delicate;
மெல்லிய. கயந்தலை மடப்பிடி (தொல். சொல். 322, உரை).

DSAL


கய - ஒப்புமை - Similar