கம்பீர்
kampeer
தாம்பூலத்துடன் சேர்க்கும் ஒருவகைத் துவர்ப்புச்சரக்கு. (மூ. அ.) A preparation from the astringent leaf of a Malay shrub used along with betel;
Tamil Lexicon
kampīr
n. Malay. gambier.
A preparation from the astringent leaf of a Malay shrub used along with betel;
தாம்பூலத்துடன் சேர்க்கும் ஒருவகைத் துவர்ப்புச்சரக்கு. (மூ. அ.)
DSAL