கமலாலயம்
kamalaalayam
திருவாரூர்க் குளத்தின் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவாரூர். முந்துசீர்க் கமலாலயத்து (கந்தபு. தெய்வயா. 61). Tiruvālūr, a town sacred to Siva, in Tanjore District;
Tamil Lexicon
, ''s.'' A country, திருவா ரூர்.
Miron Winslow
kamalālayam
n. kamalā +.
Tiruvālūr, a town sacred to Siva, in Tanjore District;
திருவாரூர். முந்துசீர்க் கமலாலயத்து (கந்தபு. தெய்வயா. 61).
DSAL