Tamil Dictionary 🔍

கன்றுகொல்லி

kanrukolli


கன்றுகள் இறக்கும்படி கால்நடைகளுக்கு வரும் நோய். (W.) Disease in cattle causing the death of their calves;

Tamil Lexicon


பசுநோயினொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A disease in cows causing the death of their calves, மாடுகளுக்குவரும்ஓர்நோய்.

Miron Winslow


kaṉṟu-kolli
n. id. +.
Disease in cattle causing the death of their calves;
கன்றுகள் இறக்கும்படி கால்நடைகளுக்கு வரும் நோய். (W.)

DSAL


கன்றுகொல்லி - ஒப்புமை - Similar