கன்னியாசுல்கம்
kanniyaasulkam
கலியாணத்தில் மணமகன் மணமகளைச்சார்ந்தார்க்குக் கொடுக்கும் பணம். 1. Money given to the bride's father as her price; purchase money of a girl; ஒருவன் ஒருகன்னிகையை மணந்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏற்படுத்தும் வில்வளைக்கை ஏறு தழவுகை போன்ற செயல். 2. Arduous undertaking, as bending a bow or successfully handling a wild ox, set as a test to win the hand of a bride;
Tamil Lexicon
kaṉṉiyā-culkam
n. id. +.
1. Money given to the bride's father as her price; purchase money of a girl;
கலியாணத்தில் மணமகன் மணமகளைச்சார்ந்தார்க்குக் கொடுக்கும் பணம்.
2. Arduous undertaking, as bending a bow or successfully handling a wild ox, set as a test to win the hand of a bride;
ஒருவன் ஒருகன்னிகையை மணந்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏற்படுத்தும் வில்வளைக்கை ஏறு தழவுகை போன்ற செயல்.
DSAL