கன்னிப்பூப்பு
kannippooppu
முதற்பூப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதற்பூப்பு. கயலேர் மலருண்கண் கன்னிப்பூப் பெய்தி (இலக். வி. 485, உரை). First menstruation;
Tamil Lexicon
kaṉṉi-p-pūppu
n. id. +.
First menstruation;
முதற்பூப்பு. கயலேர் மலருண்கண் கன்னிப்பூப் பெய்தி (இலக். வி. 485, உரை).
DSAL