கன்னாபின்னாவெனல்
kannaapinnaavenal
பொருளின்றிக் குழறுதற் குறிப்பு , வாயில் வந்தவாறு உளறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளின்றிக் குழறுதற் குறிப்பு. Expr. signifying vain babble, meaningless talk, talking nonsense
Tamil Lexicon
, [kṉṉāpiṉṉāveṉl] ''v. noun.'' Chattering inarticulately, உருத்தெரியாமற்சொ ல்லல். 2. Pretending to teach and talk of things beyond one's ability, குளறல்.
Miron Winslow
kaṉṉā-piṉṉā-v-eṉal
n.
Expr. signifying vain babble, meaningless talk, talking nonsense
பொருளின்றிக் குழறுதற் குறிப்பு.
DSAL