Tamil Dictionary 🔍

கனமாப்பலகை

kanamaappalakai


சங்கப்பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கப்பலகை. கனமாப்பலகை யேற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருளூரைப்ப (இறை. 1, உரை). The famous miraculous seat of the members of the third Tamil Saṅgam;

Tamil Lexicon


kaṉam-āpalakai
n. id. +.
The famous miraculous seat of the members of the third Tamil Saṅgam;
சங்கப்பலகை. கனமாப்பலகை யேற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருளூரைப்ப (இறை. 1, உரை).

DSAL


கனமாப்பலகை - ஒப்புமை - Similar