கனனத்தம்பம்
kananathampam
அறுபத்துநாலுகலையுள் புதையலை அகப்படாமற் செய்யும் வித்தை. (W.) Art of preventing the discovery of buried treasures, one of aṟupattunālu-kalai, q.v.;
Tamil Lexicon
, ''s.'' One of the sixty four கலைஞானம்--preventing the discove ry of things concealed.
Miron Winslow
kaṉaṉa-t-tampam
n. khanana + stambha.
Art of preventing the discovery of buried treasures, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் புதையலை அகப்படாமற் செய்யும் வித்தை. (W.)
DSAL