கனநயதேசியங்கள்
kananayathaesiyangkal
கனம் நயம் தேசியம் என்னும் மூவகைப்பட்ட இராகங்கள். (W.) (Mus.) The three groups of rāgas, kaṉam, kaṉam, nayam and tēciyam;
Tamil Lexicon
இராகபேதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṉnytēciyngkḷ] ''s.'' Various modes of singing, இராகபேதம்.
Miron Winslow
kaṉa-naya-tēciyaṅkaḷ
n. கனம்+நயம்+.
(Mus.) The three groups of rāgas, kaṉam, kaṉam, nayam and tēciyam;
கனம் நயம் தேசியம் என்னும் மூவகைப்பட்ட இராகங்கள். (W.)
DSAL