கந்தரமுட்டி
kandharamutti
நேரே அம்பெய்வதற்கு வில்லைப் பிடிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேரே அம்பெய்தற்கு விற்பிடிக்கை. (சீவக. 1680, உரை.) Method of holding the bow for shooting in such a way as to bring the right hand very near to one's neck;
Tamil Lexicon
    kantara-muṭṭi
n. kamdhara + muṣṭī.
Method of holding the bow for shooting in such a way as to bring the right hand very near to one's neck;
நேரே அம்பெய்தற்கு விற்பிடிக்கை. (சீவக. 1680,  உரை.)
DSAL