திட்டிப்பொட்டு
thittippottu
கண்ணேறு படாமலிருக்கக் கன்னத்தில் வைக்கும் மைப்பொட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருஷ்டிதோஷம் போக்குவதற்கு மையாலேனும் சாந்தாலேனும் கன்னத்திலிடும் பொட்டு. Mark on the cheeks with collyrirm or black pigment called cāntu, made to avert the evil eye;
Tamil Lexicon
tiṭṭi-p-poṭṭu,
n. id.+.
Mark on the cheeks with collyrirm or black pigment called cāntu, made to avert the evil eye;
திருஷ்டிதோஷம் போக்குவதற்கு மையாலேனும் சாந்தாலேனும் கன்னத்திலிடும் பொட்டு.
DSAL