Tamil Dictionary 🔍

கத்திதீட்டுதல்

kathitheettuthal


வெட்டுங் கருவிகளைக் கூராக்குதல் ; பகைத்தல் ; கெடுதிசெய்யச் சமயம் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெடுதி செய்யச்சமயம் பார்த்தல். 3. To bide one's time seeking opportunities to injure; விரோதித்தல். 2. To be at daggers drawn; to be on hostile terms; வெட்டுங்கருவிகளைக் கூர்மைப்படுத்துதல். 1. To grind or sharpen cutting instruments;

Tamil Lexicon


katti-tīṭṭu-
v. intr. கத்தி +.
1. To grind or sharpen cutting instruments;
வெட்டுங்கருவிகளைக் கூர்மைப்படுத்துதல்.

2. To be at daggers drawn; to be on hostile terms;
விரோதித்தல்.

3. To bide one's time seeking opportunities to injure;
கெடுதி செய்யச்சமயம் பார்த்தல்.

DSAL


கத்திதீட்டுதல் - ஒப்புமை - Similar