கதைகாரன்
kathaikaaran
கதை சொல்லுவோன் ; வாயாடி , வீண்பேச்சுக்காரன் ; தந்திரமுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரமுள்ளவன். Madr. 3. Trickster, clever man; கதைசொல்லுவோன். 2. Story-teller; வீண்பேச்சுக்காரன். 1. Talkative person, babbler;
Tamil Lexicon
, ''s.'' A talkative per son, a story-teller, a tattler, a babbler. 2. ''[in dramatic performances.]'' The pro locutor.
Miron Winslow
katai-kāraṉ
n. id. +.
1. Talkative person, babbler;
வீண்பேச்சுக்காரன்.
2. Story-teller;
கதைசொல்லுவோன்.
3. Trickster, clever man;
தந்திரமுள்ளவன். Madr.
DSAL