தைலக்காரன்
thailakkaaran
எண்ணெய் வாணிகன். (யாழ். அக.) 1. Oil-monger; வைத்தியன். (W.) 2. Apothecary;
Tamil Lexicon
, ''s.'' An apothecary, தை லம்விற்போன்.
Miron Winslow
taila-k-kāraṉ,
n. id.+.
1. Oil-monger;
எண்ணெய் வாணிகன். (யாழ். அக.)
2. Apothecary;
வைத்தியன். (W.)
DSAL