கதிர்முத்து
kathirmuthu
ஆணிமுத்து , சிறந்த முத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணிமுத்து. தொகுகதிர்முத்துத் தொடைகலிழ்பு மழுக (பரிபா. 6, 16.) Superior pearl;
Tamil Lexicon
katir-muttu
n. id. +.
Superior pearl;
ஆணிமுத்து. தொகுகதிர்முத்துத் தொடைகலிழ்பு மழுக (பரிபா. 6, 16.)
DSAL