Tamil Dictionary 🔍

கதிரெழுதுகள்

kathireluthukal


சூரிய கிரணத்து எழும் துகளாகிய ஒரு நுட்ப அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியகிரணத்தெழம் துகளாகிய ஒருநுட்ப அளவு. கதிரெழதுக ளெண்மூன்று கசாக்கிரகந் தானாகும் (கந்தபு. அண்டகோ. 5). Dust in a sunbeam, atom, 24 of which make half the point of a hair;

Tamil Lexicon


அணு எட்டுக்கொண்டது, சூரியகிரணத்தெழுந்துகள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Atoms or dust appearing in a sunbeam, twenty-four of which make half a hair's point.

Miron Winslow


katir-eḻu-tukaḷ
n. id. +.
Dust in a sunbeam, atom, 24 of which make half the point of a hair;
சூரியகிரணத்தெழம் துகளாகிய ஒருநுட்ப அளவு. கதிரெழதுக ளெண்மூன்று கசாக்கிரகந் தானாகும் (கந்தபு. அண்டகோ. 5).

DSAL


கதிரெழுதுகள் - ஒப்புமை - Similar