கதாசித்து
kathaasithu
இடைவிட்ட காலம் ; சிலவேளை ; கதைக்கொத்து ; அரிதாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபூர்வமாய். Brah. Rarely;
Tamil Lexicon
adv. sometimes, perhaps, ஒருவேளை, 2. rarely, அபூர்வமாய்.
J.P. Fabricius Dictionary
இடைவிட்டகாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [katācittu]    ''adv.'' Sometimes, at  sometime or other, ஒருவேளை. Wils. p. 186.  
Miron Winslow
    katā-cittu
adv. kadā-chit.
Rarely;
அபூர்வமாய். Brah.
DSAL