கண்ணாம்பொத்தி
kannaampothi
கண்கட்டி ஆடும் பிள்ளை விளையாட்டுவகை ; கண்மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கண்ணாம்பூச்சி. Loc.
Tamil Lexicon
ஓர்விளையாட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''prop.'' கண் பொத்தி.] A game, children's play, hide and-seek.
Miron Winslow
kaṇ-ṇ-ām-potti
n. id. +.
See கண்ணாம்பூச்சி. Loc.
.
DSAL