கண்ணாம்பூச்சி
kannaampoochi
கண்கட்டி ஆடும் பிள்ளை விளையாட்டுவகை ; கண்மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்கட்டியாடும் பிள்ளை விளையாட்டுவகை. The children's game of hide-and-seek;
Tamil Lexicon
ஓர்விளையாட்டு, கண்மயக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [com.]'' Covering the eyes with the hands or doubling the upper eyelid over the eyeball inside out, and running round as children in play, ஓர்விளையாட்டு. 2. Giddiness, dizziness, கண்மயக்கம்.
Miron Winslow
kaṇ-ṇ-ām-pūcci
n. id. + மூய்-.
The children's game of hide-and-seek;
கண்கட்டியாடும் பிள்ளை விளையாட்டுவகை.
DSAL