Tamil Dictionary 🔍

கண்ணாடியிலை

kannaatiyilai


வாழையின் ஈற்றிலை , தாறு விடுமுன் வாழைமரம் விடும் சிறிய இலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழையின் ஈற்றிலை. Loc. 1. Last leaf of a plantain next to the fruit; மரவகை. (L.) 2. Sunder-tree, m.tr., Heritiera formes;

Tamil Lexicon


kaṇṇāṭi-y-ilai
n.id. +.
1. Last leaf of a plantain next to the fruit;
வாழையின் ஈற்றிலை. Loc.

2. Sunder-tree, m.tr., Heritiera formes;
மரவகை. (L.)

DSAL


கண்ணாடியிலை - ஒப்புமை - Similar