கண்டுயில்
kanduyil
kaṇṭuyil-
v. intr. கண் + துயில்-.
1. To sleep;
தூங்குதல். மாசுணங்கண்டுயில்வ (நீதிநெறி. 34).
2. To grow dim, as the sight;
பார்வைமங்குதல். கண்டுயின்று முன்றிற் போகாமுதிர்வினள். (புறநா. 159, 4).
DSAL
kaṇṭuyil-
v. intr. கண் + துயில்-.
1. To sleep;
தூங்குதல். மாசுணங்கண்டுயில்வ (நீதிநெறி. 34).
2. To grow dim, as the sight;
பார்வைமங்குதல். கண்டுயின்று முன்றிற் போகாமுதிர்வினள். (புறநா. 159, 4).
DSAL