Tamil Dictionary 🔍

கண்டூயம்

kantooyam


காண்க : கண்டூதி ; ஆதீண்டுகுற்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதீண்டுகுற்றி. (நாமதீப.) Stake for cattle to rub temselves against; விலங்கு தத்தம் மெய்ய கண்டூயம் யாவும் போவது கருதி (கந்தபு. மார்க்கண், 4). See கண்டூதி, 1.

Tamil Lexicon


kaṇṭūyam
n. kaṇdūyā.
See கண்டூதி, 1.
விலங்கு தத்தம் மெய்ய கண்டூயம் யாவும் போவது கருதி (கந்தபு. மார்க்கண், 4).

kaṇṭūyam
n. prob. kaṇdūya.
Stake for cattle to rub temselves against;
ஆதீண்டுகுற்றி. (நாமதீப.)

DSAL


கண்டூயம் - ஒப்புமை - Similar