கண்டுசருக்கரை
kandusarukkarai
புகைத்தற்குரிய ஒருவகை மணப்பண்டம் ; கண்டசருக்கரை ; கற்கண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகைத்தற்குரிய ஒருவகை வாசனைப்பண்டம். (சிலப். 4, 35, உரை.) An imported white fragrant substance used as incense; கற்கண்ட. (சங். அக.) Sugar candy;
Tamil Lexicon
kaṇṭu-carukkarai
n. khaṇda +.
An imported white fragrant substance used as incense;
புகைத்தற்குரிய ஒருவகை வாசனைப்பண்டம். (சிலப். 4, 35, உரை.)
kaṇṭu-carukkarai
n. cf. கண்டசருக்கரை.
Sugar candy;
கற்கண்ட. (சங். அக.)
DSAL