தண்டுக்கீரை
thandukkeerai
பருத்த தண்டுடன் வளரும் கீரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீரைவகை. Common spinach, Amarantus gangeticus;
Tamil Lexicon
ஒருகீரை
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A large sized herb. See கீரை.
Miron Winslow
taṇṭu-k-kīrai,
n. தண்டு+.
Common spinach, Amarantus gangeticus;
கீரைவகை.
DSAL