Tamil Dictionary 🔍

கண்டுகொள்

kandukol


kaṇṭu-koḷ-
v. tr. id. +.
1. To visit, call on, used when one visits his superior or any great person;
பேட்டி செய்தல். தங்களைக் கண்டுகொள்ள வந்தேன்.

2. To learn, come to know, understand;
அறிந்துகொள்ளுதல். உய்யநான் கண்டுகொண்டேன் (திவ். பெரியதி. 1,1,1).

DSAL


கண்டுகொள் - ஒப்புமை - Similar