கண்டகத்தூணம்
kandakathoonam
ஆதித்தன் நின்ற நட்சத்திரமுதல் மூலம்வரை எண்ணி அவ்வெண்«¢ணாடு செவ்வாய் நின்ற நட்சத்திரமுதல் மூலம்வரை எண்ணி வரும் எண்ணைக் கூட்டி அத்தொகையை மூலநட்சத்திர முதல் எண்ணி வந்த நட்சத்திரம். (விதான. குணாகுண. 37.) The particular nakṣatra which when counted from mūlam gives the number which is the sum of the numbers obtained by counting up to mūlam from the nakṣatras in which the Sun and Mars respectively stand on a particular day;
Tamil Lexicon
kaṇṭaka-t-tūṇam
n. கண்டகம்+.(Astrol.)
The particular nakṣatra which when counted from mūlam gives the number which is the sum of the numbers obtained by counting up to mūlam from the nakṣatras in which the Sun and Mars respectively stand on a particular day;
ஆதித்தன் நின்ற நட்சத்திரமுதல் மூலம்வரை எண்ணி அவ்வெண்«¢ணாடு செவ்வாய் நின்ற நட்சத்திரமுதல் மூலம்வரை எண்ணி வரும் எண்ணைக் கூட்டி அத்தொகையை மூலநட்சத்திர முதல் எண்ணி வந்த நட்சத்திரம். (விதான. குணாகுண. 37.)
DSAL