Tamil Dictionary 🔍

கணக்கதிகாரம்

kanakkathikaaram


காரியார் இயற்றிய ஒரு கணிதநூல். A treatise on arithmetic by kāriyār;

Tamil Lexicon


கணக்கு நூல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Arithmetic, க ணக்குநூல்.

Miron Winslow


kaṇakkatikāram
n.>கணக்கு+.
A treatise on arithmetic by kāriyār;
காரியார் இயற்றிய ஒரு கணிதநூல்.

DSAL


கணக்கதிகாரம் - ஒப்புமை - Similar