கொட்டைப்பெட்டி
kottaippetti
koṭṭai-p-peṭṭi,
n. id. +. (W.)
1. Betel-box, basket for betel, areca-nuts, etc.;
தாம்பூலப்பெட்டி.
2. Basket for cotton yar;
நெசவுக்குரிய பஞ்சுச்சுருள் வைக்கும் பெட்டி.
3. A small basket of palmyra leaves or fibres;
பனைநாராற் செய்த சிருபெட்டிவகை.
DSAL