Tamil Dictionary 🔍

கட்டுத்தோணி

kattuthoni


கடற்கரையருகில் ஆழமில்லா நீரில் செல்லவிடும் ஒருவகைப் படகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற்கறையருகில் ஆழமில்லாநீரிற் செல்லவிடும் ஒருவகைப் படகு விசேடம். Surf boat, boat of which the seams are sewn together;

Tamil Lexicon


தெப்பம்.

Na Kadirvelu Pillai Dictionary


--கட்டுப்படகு, ''s.'' A dhoney or vessel of which the seams are sewed together.

Miron Winslow


kaṭṭu-t-tōṇi
n. id. +.
Surf boat, boat of which the seams are sewn together;
கடற்கறையருகில் ஆழமில்லாநீரிற் செல்லவிடும் ஒருவகைப் படகு விசேடம்.

DSAL


கட்டுத்தோணி - ஒப்புமை - Similar