கடலைப்பணியாரம்
kadalaippaniyaaram
கடலை மாவாலான காரமில்லாத பணியாரவகை ; பருப்புத் தேங்காய் என்னும் பணியாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருப்புத்தேங்காய் என்னும் பட்சணம். Loc. Cone-shaped cake of fried kaṭalai mixed with melted sugar; காரமில்லாது கடலைமாவாலான பணியார வகை. Tinn. A confection made of Bengal gram flour;
Tamil Lexicon
kaṭalai-p-paṇiyaram
n. id. +.
Cone-shaped cake of fried kaṭalai mixed with melted sugar;
பருப்புத்தேங்காய் என்னும் பட்சணம். Loc.
kaṭalai-p-paṇiyāram
n. id.+.
A confection made of Bengal gram flour;
காரமில்லாது கடலைமாவாலான பணியார வகை. Tinn.
DSAL