Tamil Dictionary 🔍

கடப்பநெல்

kadappanel


கருங்குறுவை நெல் , குறுவை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருங்குறுவை நெல். (J.) 1. A kind of dark paddy, maturing in three months; குறுவை வகை. (G Tj. D. 94.) 2. A species of Kuṟuvai paddy, maturing in four months;

Tamil Lexicon


kaṭappa-nel
n. prob. கடம்பு+.
1. A kind of dark paddy, maturing in three months;
கருங்குறுவை நெல். (J.)

2. A species of Kuṟuvai paddy, maturing in four months;
குறுவை வகை. (G Tj. D. 94.)

DSAL


கடப்பநெல் - ஒப்புமை - Similar