Tamil Dictionary 🔍

கடனாதாயம்

kadanaathaayam


கிராம வேலைக்காரருக்கும் தருமத்துக்குங் கொடுப்பதற்காக நிலச்சுவான்தார் குத்தகைப்பணத்தோடு வசூலிக்குந் தொகை. (R. T.) Income received by the landholder as part of rent, to be disbursed later to the village servants and to charities;

Tamil Lexicon


kaṭaṉātāyam
n. prob. ghaṭana+.
Income received by the landholder as part of rent, to be disbursed later to the village servants and to charities;
கிராம வேலைக்காரருக்கும் தருமத்துக்குங் கொடுப்பதற்காக நிலச்சுவான்தார் குத்தகைப்பணத்தோடு வசூலிக்குந் தொகை. (R. T.)

DSAL


கடனாதாயம் - ஒப்புமை - Similar