கச்சுகோரம்
kachukoaram
பாண்டவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாத்திரவகை. தயிர்ப் போனகம் அமுதுசெய்தருள இட்ட வெள்ளி கச்சுகோரம் (S. I. I. V, 272). A kind of vessel;
Tamil Lexicon
kaccu-kōram
n. perh. கச்சு+. cf. கக்சோலம்.
A kind of vessel;
பாத்திரவகை. தயிர்ப் போனகம் அமுதுசெய்தருள இட்ட வெள்ளி கச்சுகோரம் (S. I. I. V, 272).
DSAL