Tamil Dictionary 🔍

கச்சாச்சேர்

kachaachaer


எட்டுப்பலம் கொண்ட நிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நிறை. Small seer = 8 பலம்;

Tamil Lexicon


s. a weight of 8 palams.

J.P. Fabricius Dictionary


எட்டுப்பலம் கொண்ட நிறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kccāccēr] ''s.'' A weight of eight palams, எட்டுப்பலம். See சேர்.

Miron Winslow


kaccā-c-cēr
n. U. kaccā+.
Small seer = 8 பலம்;
ஒரு நிறை.

DSAL


கச்சாச்சேர் - ஒப்புமை - Similar