கச்சடா
kachataa
இழிவு ; போக்கிரித்தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவு. 1. Baseness, meanness, uselessness; போக்கிலித்தனம். 2. Knavery;
Tamil Lexicon
kaccaṭā
n. kaccara.
1. Baseness, meanness, uselessness;
இழிவு.
2. Knavery;
போக்கிலித்தனம்.
DSAL