Tamil Dictionary 🔍

கசகர்ணி

kasakarni


வெருகஞ்செடி ; மெருகன் கிழங்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெருகஞ்செடி (தைலவ. தைல.38.) A tuberous-rooted herb;

Tamil Lexicon


kacakarṇi.
n. gaja-karṇī.
A tuberous-rooted herb;
வெருகஞ்செடி (தைலவ. தைல.38.)

DSAL


கசகர்ணி - ஒப்புமை - Similar