கங்குவடலி
kangkuvadali
அடிக்கருக்கு மட்டையுள்ள பனைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிக்கருக்குள்ள பனை மரம். (W.) Young palmyra with the dried leaves still adhering to its trunk;
Tamil Lexicon
, ''s.'' A young palmy ra tree with the dried leaves still ad hering to it strunk.
Miron Winslow
kaṅku-vaṭali
n. கங்கு1+.
Young palmyra with the dried leaves still adhering to its trunk;
அடிக்கருக்குள்ள பனை மரம். (W.)
DSAL