ஔரசன்
aurasan
குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See ஔரசபுத்திரன்.
Tamil Lexicon
, [aurcṉ] ''s.'' A child by a wife of the same tribe, குலமொத்தகன்னியைத்தீவேட்டுப் பெற்றபுத்திரன். Wils. p. 176.
Miron Winslow
auracaṉ
n. aurasa.
See ஔரசபுத்திரன்.
.
DSAL