Tamil Dictionary 🔍

ஓவியகாயம்

oaviyakaayam


அழகிய வரிகளையுடைய புலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலி. ஆவி செகுத்தன ரோவியகாயத்னை யம்மா (வரத. பாகவத. காளிந்தி. 28). Tiger, lit., picturesque body;

Tamil Lexicon


ōviya-kāyam
n.id.+kāya.
Tiger, lit., picturesque body;
புலி. ஆவி செகுத்தன ரோவியகாயத்னை யம்மா (வரத. பாகவத. காளிந்தி. 28).

DSAL


ஓவியகாயம் - ஒப்புமை - Similar