Tamil Dictionary 🔍

ஓரா

oaraa


ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல்மீன் வகை. 5. A Sea-fish, Oliva cesus, Tenthis oramin; முள்ளுப்பலாச்சிமீன். 1. Sea porcupine, light brown, Dioden hystrix; ஒருவகைக் கடல்மீன். 2. A sea-fish, light brown, Tenthis vermiculata; கடல்மீன் வகை. 3. A sea-fish, dark brownish neutral tint, Tenthis java; ஒரு கடல்மீன். 4. A sea-fish, dark greyish brown, Tenthis concatenata;

Tamil Lexicon


ஒட்டி, ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


[ōrā ] --ஓராமீன், ''s.'' A kind of fish, ஓர்மீன், Dioden hystrix, ''L.''

Miron Winslow


ōrā
n.
1. Sea porcupine, light brown, Dioden hystrix;
முள்ளுப்பலாச்சிமீன்.

2. A sea-fish, light brown, Tenthis vermiculata;
ஒருவகைக் கடல்மீன்.

3. A sea-fish, dark brownish neutral tint, Tenthis java;
கடல்மீன் வகை.

4. A sea-fish, dark greyish brown, Tenthis concatenata;
ஒரு கடல்மீன்.

5. A Sea-fish, Oliva cesus, Tenthis oramin;
கடல்மீன் வகை.

DSAL


ஓரா - ஒப்புமை - Similar