ஓசுநன்
oasunan
வலியோன் ; எண்ணெய் வாணிகன் ; பரவசாதியான் ; மீகாமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணெய்வாணிகன். (சிலப். 5, 27, உரை.) 2. Oilmonger; மீகாமன். (சிலப். 5, 27, அரும்.) 3. Sailor; பரவசாதியான். ஓசுநர்செறிந்த வூன்மலி யிருக்கையும் (சிலப். 5, 27). 1. Male of the Parava caste;
Tamil Lexicon
ōcunaṉ
n. prob. ஓச்சு-
1. Male of the Parava caste;
பரவசாதியான். ஓசுநர்செறிந்த வூன்மலி யிருக்கையும் (சிலப். 5, 27).
2. Oilmonger;
எண்ணெய்வாணிகன். (சிலப். 5, 27, உரை.)
3. Sailor;
மீகாமன். (சிலப். 5, 27, அரும்.)
DSAL