ஓங்காரி
oangkaari
பிரணவப் பொருளானவள் , சக்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரணவப்பொருளானவள். ஓங்காரி யென்பாளவள் (திருமந். 1073). šakti, as the personification of the mysic syllable, ōm;
Tamil Lexicon
VI. v. i. repeat the mystic syllable, ஓம்; 2. (as a noun) Parvathi or Sankari.
J.P. Fabricius Dictionary
சத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
ōṇkāri
n. ōm-kāra.
šakti, as the personification of the mysic syllable, ōm;
பிரணவப்பொருளானவள். ஓங்காரி யென்பாளவள் (திருமந். 1073).
DSAL