Tamil Dictionary 🔍

ஆங்காரி

aangkaari


அகங்காரம் உள்ளவன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகங்காரமுள்ளவன். Proud, haughty person; ஆங்காரதத்துவமாகிய பெண். (திருமந். 1073.) The principle of āṅkāraṉ, personified or conceived as the mother of the five senses;

Tamil Lexicon


VI. v. i. see அகங்காரி.

J.P. Fabricius Dictionary


செருக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A proud, vain. con ceited person.

Miron Winslow


āṅkāri
n. aham-kārin.
Proud, haughty person;
அகங்காரமுள்ளவன்.

āṅkāri
n. ahaṇkāra.
The principle of āṅkāraṉ, personified or conceived as the mother of the five senses;
ஆங்காரதத்துவமாகிய பெண். (திருமந். 1073.)

DSAL


ஆங்காரி - ஒப்புமை - Similar