ஒவ்வாப்பக்கம்
ovvaappakkam
தருக்கத்தில் பொருந்தாத பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தர்க்கத்தில் பொருந்தாத பக்ஷம். (W.) (Log.) Strained or forced comparison; incongruity;
Tamil Lexicon
, ''s. [in logic.]'' An unnatural comparison or simile, an in congruity or impossibility, பொருந்தாத பட்சம்.
Miron Winslow
ovvā-p-pakkam
n. ஒ-+ஆ neg.+.
(Log.) Strained or forced comparison; incongruity;
தர்க்கத்தில் பொருந்தாத பக்ஷம். (W.)
DSAL