Tamil Dictionary 🔍

ஒழுக்குப்பீளை

olukkuppeelai


கண்ணிலிருந்து பீளைதள்ளும் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீளையைப்பெருக்கும் கண்ணோய்வகை. (தைலவ.தைல. 57.) Blennorrhoea; acute catarrhal ophthalmia;

Tamil Lexicon


oḻukku-p-pīḷai
n. ஒழுக்கு+.
Blennorrhoea; acute catarrhal ophthalmia;
பீளையைப்பெருக்கும் கண்ணோய்வகை. (தைலவ.தைல. 57.)

DSAL


ஒழுக்குப்பீளை - ஒப்புமை - Similar